பல பேருந்துகள் பல பயணிகள்
சில பயணிகளுக்கு துணைவிகளும் உண்டு
எத்துணைவியும் என் துணைவிக்கு ஈடு இல்லை
குழந்தைக்கு பசியாற சோறுட்டுவால்
சோர்ந்துவிட்டால் இளைப்பாற இன்பமூட்டுவால்
ஏழைக்கு இலவசமாய் ஒலியூட்டுவல்
கதிர் அவன் இருக்கும் திசை செல்ல மாட்டாள் - அச்சம்
அவ்வப்போது கருப்பு கம்பளி கொண்டு ஒளிந்துகொள்வாள் - நாணம்
நிறைந்த வட்ட முகம்
பால் வெள்ளை நிறம்
முத்தான வெகுளிச் சிரிப்பு
என் துணைவி அவளுக்கு
எத்துணை வியும் ஈடு இல்லை

No comments:
Post a Comment