ஈனத்தனமான செயல்களை ஈரமின்றி
இழித்துகொண்டே செய்யும் இருதயமற்ற
மக்கள் வாழும் ஊர்
சிங்காரச் சென்னை
Tuesday, 27 September 2011
Saturday, 26 March 2011
Friday, 18 February 2011
எச்சரிக்கை!
எச்சரிக்கை!
கண்ணை கவரும் கண் மை ,
மூக்கை துளைக்கும் வாசனைத் திரவியம்,கண்ணை கவரும் கண் மை ,
கொஞ்சி பேசும் குழந்தை பேச்சு,
சில்லென்று சீறிப்பாயும் சில்லரை சிரிப்பு,
பல வண்ண ஆடைகள்,பல வகை அணிகலன்கள்,
அச்சம் , நாணம் , மடம் , ஒழுக்கம் போன்ற நடிப்பு,அனைத்தும் அழகிகளுக்கு அழகு சேர்க்க அல்ல ,
அமைதியான ஆண்மகன்களை அழிக்க . . .
எச்சரிக்கை !!!
எச்சரிக்கை !!!
Thursday, 17 February 2011
செயற்கையான இயற்கை
உண்மையான உணர்வுகளை புதைத்துவிட்டு
பொய்யான பொன்னாடைகளை போர்த்திக்கொண்டு
இயற்கை என்னும் இன்ப மழையில் நனையாமல்பொய்யான பொன்னாடைகளை போர்த்திக்கொண்டு
செயற்கை என்னும் கழிவுக் கடலில்
நீந்தத் தெரியாமல் நீந்துகின்றனர்
மாநகர்வாழ் மாக்கள் .
Tuesday, 1 February 2011
காதலின் காதல்
காதல் மீது கொள்ளளவு நான்
காதல் கொண்டாலும்
காதலுக்கு கடுகளவு கூட , என் மீது
காதல் இல்லை
மீண்டும் நிறைவானது நிறைவேறாமல்
காதல் கொண்டாலும்
காதலுக்கு கடுகளவு கூட , என் மீது
காதல் இல்லை
மீண்டும் நிறைவானது நிறைவேறாமல்
Subscribe to:
Posts (Atom)