நானும் என் தமிழும்
என் தமிழ் பற்று . . .
Friday, 31 December 2010
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
மெய்கள் என்று எண்ணி பொய்களை நம்பினேன்,
மெய்கள்
பொய்யானபொழுது
இமைகள் நனைந்தது,
அனுபவங்கள் அவசியம் தான்,
ஆனாலும் அவை போதும் எனக்கு,
இன்பங்கள் இனி வரும் என்று எண்ணி
இனிய புத்தாண்டை
இனிதே வரவேற்கின்றேன்.
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!!
Newer Posts
Home
Subscribe to:
Posts (Atom)